Saturday, 17 October 2015
Sunday, 8 February 2015
GB மற்றும் ஆயத்தக் கூட்டம்
TNHSPGTA பொதுக்குழு மற்றும் ஆயத்தக் கூட்டம் கரூர் C.S.I. மேல்நிலைப்பள்ளியில் 08.02.2015-ல் காலை 10 மணியளவில் நடைப்பெற்றது.மாநில பொதுச்செயலாளர் கலந்துக் கொண்டு, நமது அமைப்பின் மாநில பொதுக்குழுத் தீர்மானங்கள் பற்றி விளக்கினார்.
கரூர் TNHSPGTAன் 23 ஆண் மற்றும் 28 மகளிர் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. 2004- 2006 தொகுப்பூதியம் நீக்கி, முறையான பணிவரன் முறைபடுத்தவேண்டும்.
2. தன் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை நீக்க வேண்டும்.
3. 01.06.2009 முதல் பணியேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தை மாற்றிஅமைத்து தருதல்
4.2014-15-ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்விற்கான பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது 15 கி.மீ.க்குள் நியமிக்கப்பட வேண்டும்.
5. துறை அலுவலர், பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனத்தின் போது பதவி மூப்பு அடிப்படையில் நியமித்தல் வேண்டும்.
6.பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
7.தேர்வுக் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு பணிக்கான உழைப்பூதியத்தை உயர்த்தியும், தேர்வு முடிந்த நாளன்றே அதனை வழங்கப்பட வேண்டும்
8. நான்காவது முறையாக மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.வே.மணிவாசகம் அவர்களையும், அனைத்து புதிய மாநிலப் பொறுப்பாளர்களை பாராட்டியும்,வாழ்த்தியும் ஏக மனதாகதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
.

Subscribe to:
Posts (Atom)